இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்காக பகுதிநேர தொழிவாய்ப்பு
இயற்கை அமைப்பின் ஊடாக க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றின் பின்னர் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்காக பகுதிநேர தொழிவாய்ப்பு அந்தவகையில் விவசாயம் இலத்திரனியல் சமையல் பொறியியல் கணினி சுத்திகரிப்பு மற்றும் முகாமைத்துவம் போன்ற பல விடயங்கள் உள்ளடங்கலாக பகுதிநேர தொழில்வாய்ப்புக்கள்
Assistance for Self-Employed Persons
Job seekers with professional qualifications
Finding qualified employees for their Companies